16 செப்டம்பர் 2026 நல்ல நேரம், ராகு காலம் | AstroTamil

பஞ்சாங்கம்: புதன்கிழமை, ஆவணி 30, பராபவ வருடம்Tamil Panchangam: Wednesday, 16 September 2026 · Chennai

16 செப்டம்பர் 2026 அன்று பஞ்சமி திதி, விசாகம் நட்சத்திரம்.On 16 September 2026 the thithi is Panchami and the star is Visakam.

16 செப்டம்பர் 2026 அன்று சென்னை-இல் நல்ல நேரம் காலை 09:15 - 10:15, மாலை 04:45 - 05:45, ராகு காலம் 12:00 PM - 01:30 PM, எமகண்டம் 07:30 AM - 09:00 AM.On 16 September 2026 in Chennai, Nalla Neram is 09:15 - 10:15 AM, 04:45 - 05:45 PM, Rahu Kalam is 12:00 PM - 01:30 PM and Yamagandam is 07:30 AM - 09:00 AM.

பஞ்சாங்க விவரங்கள்Panchangam details

16 செப்டம்பர் 2026 · சென்னை
நல்ல நேரம்Nalla Neram
காலை 09:15 - 10:15, மாலை 04:45 - 05:4509:15 - 10:15 AM, 04:45 - 05:45 PM
கௌரி நல்ல நேரம்Gowri Nalla Neram
காலை 10:45 - 11:45, மாலை 06:30 - 07:3010:45 - 11:45 AM, 06:30 - 07:30 PM
ராகு காலம்Rahu Kalam
12:00 PM - 01:30 PM
எமகண்டம்Yamagandam
07:30 AM - 09:00 AM
குளிகைKuligai
10:30 AM - 12:00 PM
தமிழ் தேதிTamil date
ஆவணி 30, பராபவ வருடம்
சூலம்Soolam
வடக்குNorth
பரிகாரம்Parigaram
பால்Milk
நட்சத்திரம்Nakshatram
இன்று மாலை 07:35 வரை விசாகம் பின்பு அனுஷம்Today evening 07:35 till Visakam then Anusham
திதிThithi
இன்று காலை 10:32 வரை பஞ்சமி பின்பு சஷ்டிToday morning 10:32 till Panchami then Sashti
யோகம்Yogam
இன்று மாலை 03.15 வரை வைதிருதி பின்பு விஷ்கம்பம்Today evening 03.15 till Vaithiruthi then Vishkambam
அமிர்தாதி யோகம்Amirthadi Yogam
இன்று காலை 06.02 வரை மரணயோகம் பின்பு சித்தயோகம்Today morning 06.02 till Marana Yogam then Siddha Yogam
கரணம்Karanam
இன்று காலை 10.32 வரை பாலவம் பின்பு இரவு 11.19 வரை கௌலவம் பின்பு தைதுலம்Today morning 10.32 till Balavam then night 11.19 till Kowlavam then Thaithulam
சந்திராஷ்டமம்Chandrashtamam
அஸ்வினி, பரணிAshwini, Bharani
நேத்திரம்Nethram
ஒரு கண்one eye
ஜீவன்Jeevan
அரைவாழ்க்கைHalf-life
நாள்Day
கீழ்நோக்கு நாள்Keezh Nokku Naal (downward day)

ராசி பலன்Rasi Palan

மேஷம்Aries
வெற்றி
ரிஷபம்Taurus
போட்டி
மிதுனம்Gemini
அமைதி
கடகம்Cancer
தெளிவு
சிம்மம்Leo
எதிர்ப்பு
கன்னிVirgo
ஏமாற்றம்
துலாம்Libra
நட்பு
விருச்சிகம்Scorpio
கவனம்
தனுசுSagittarius
இலாபம்
மகரம்Capricorn
நலம்
கும்பம்Aquarius
வரவு
மீனம்Pisces
உயர்வு

முக்கியமான காரியத்துக்கு நல்ல நாள் தேடுகிறீர்களா?Planning something important?

திருமணம், நிச்சயதார்த்தம், கிரகப்பிரவேசம், புதிய வேலை, வியாபார தொடக்கம், வாகனம் வாங்குதல்... பொதுவான நல்ல நேரம் எல்லோருக்கும் ஒன்றுதான். உங்கள் ஜாதகத்துக்கு ஏற்ற சரியான நாளையும் நேரத்தையும் எங்கள் ஜோதிடரிடம் கேளுங்கள்.A wedding, engagement, house warming, new job, business launch or new vehicle? General good times are the same for everyone. Ask our astrologer for the right day and time based on your own Jathagam.

ஜோதிடரிடம் கேளுங்கள் / Ask an astrologer

150+ அனுபவமிக்க ஜோதிடர்கள் · ஒரு கேள்விக்கு ஒரே கட்டணம் · 30-60 நிமிடத்தில் பதில் · எழுத்து அல்லது குரல் பதிவில்150+ experienced astrologers · One price per question · Answer in 30-60 minutes · By text or voice note

ஆவணி - புரட்டாசி மாத முக்கிய நாட்கள்Important days in September 2026

பஞ்சாங்க நேரங்களின் பொருள்What the Panchangam timings mean

நல்ல நேரம் என்றால் என்ன?What is Nalla Neram?

நல்ல நேரம் என்பது ஒரு நாளில் புதிய காரியங்களைத் தொடங்க ஏற்ற சுப நேரம். பயணம், புதிய வேலை, பணப் பரிவர்த்தனை, முக்கியமான சந்திப்புகள் போன்றவற்றை இந்த நேரத்தில் தொடங்குவது தமிழர் வழக்கம்.Nalla Neram is the auspicious part of the day for starting new things. Tamil families traditionally begin travel, new work, money matters and important meetings during this time.

கௌரி நல்ல நேரம் என்றால் என்ன?What is Gowri Nalla Neram?

கௌரி பஞ்சாங்கம் பகலையும் இரவையும் தலா எட்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. அமிர்தம், உத்தியோகம், லாபம், தனம், சுகம் ஆகியவை நல்ல நேரங்கள். சோரம், ரோகம், விஷம் ஆகியவை தவிர்க்க வேண்டிய நேரங்கள். நல்ல பகுதிகளே கௌரி நல்ல நேரம்.The Gowri Panchangam divides the day and the night into eight parts each. Amirtham, Uthiyogam, Laabam, Dhanam and Sugam are good periods; Soram, Rogam and Visham are periods to avoid. The good periods are called Gowri Nalla Neram.

ராகு காலம் என்றால் என்ன?What is Rahu Kalam?

ராகு காலம் ஒவ்வொரு நாளும் சுமார் ஒன்றரை மணி நேரம் வரும் அசுப நேரம். இந்த நேரத்தில் புதிய காரியங்களைத் தொடங்குவதைத் தவிர்ப்பது வழக்கம். கிழமைக்கு ஏற்ப நேரம் மாறும். சூரிய உதயத்தைப் பொறுத்து ஊருக்கு ஊர் சில நிமிடங்கள் வேறுபடும்.Rahu Kalam is an inauspicious period of about one and a half hours every day. It is traditionally avoided for new beginnings. Its time changes with the weekday, and shifts by a few minutes from city to city because it is calculated from local sunrise.

எமகண்டம் என்றால் என்ன?What is Yamagandam?

எமகண்டம் தினமும் சுமார் ஒன்றரை மணி நேரம் வரும் மற்றொரு அசுப நேரம். ராகு காலத்தைப் போலவே, இந்த நேரத்தில் சுப காரியங்கள், பயணம், புதிய முயற்சிகளைத் தொடங்குவதைத் தவிர்ப்பது வழக்கம்.Yamagandam is another inauspicious period of about one and a half hours each day. Like Rahu Kalam, people traditionally avoid starting auspicious events, journeys or new ventures during this time.

குளிகை என்றால் என்ன?What is Kuligai?

குளிகை நேரத்தில் செய்யும் காரியம் மீண்டும் மீண்டும் நடக்கும் என்பது நம்பிக்கை. அதனால் தங்கம் வாங்குதல், கடனைத் திருப்பிச் செலுத்துதல் போன்ற மீண்டும் நடக்க விரும்பும் நல்ல காரியங்களுக்கு இதைப் பயன்படுத்துவர். கடன் வாங்குதல் போன்றவற்றைத் தவிர்ப்பர்.It is believed that whatever is done during Kuligai will happen again. So people use it for good things they want repeated, such as buying gold or repaying a loan, and avoid it for things like borrowing money.

சந்திராஷ்டமம் என்றால் என்ன?What is Chandrashtamam?

உங்கள் ஜென்ம ராசிக்கு எட்டாவது ராசியில் சந்திரன் இருக்கும் நாட்கள் சந்திராஷ்டமம். இது மாதம் ஒருமுறை சுமார் இரண்டே கால் நாட்கள் வரும். இந்த நாட்களில் முக்கிய முடிவுகளையும் புதிய தொடக்கங்களையும் தவிர்ப்பது வழக்கம்.Chandrashtamam is when the Moon passes through the eighth rasi from your birth rasi. It comes once a month for about two and a quarter days. People traditionally avoid big decisions and new beginnings on these days.

திதி என்றால் என்ன?What is Thithi?

திதி என்பது சந்திர நாள். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. ஒரு மாதத்தில் வளர்பிறையில் 15, தேய்பிறையில் 15 என மொத்தம் 30 திதிகள் உள்ளன.A Thithi is a lunar day, worked out from the distance between the Sun and the Moon. A month has 30 Thithis: 15 in the waxing phase (Valarpirai) and 15 in the waning phase (Theipirai).

நட்சத்திரம் என்றால் என்ன?What is Nakshatram?

சந்திரன் அன்று கடந்து செல்லும் நட்சத்திரமே அன்றைய நட்சத்திரம். மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. சுப காரியங்களுக்கு நாள் பார்க்க இது முக்கியமானது.The day's Nakshatram is the star the Moon is passing through that day. There are 27 Nakshatrams. It is one of the main things checked when choosing a day for auspicious events.

யோகம், கரணம் என்றால் என்ன?What are Yogam and Karanam?

யோகம் (27) மற்றும் கரணம் (11) ஆகியவை பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்களில் இரண்டு. திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்தும் சேர்ந்ததே "பஞ்ச அங்கம்", அதாவது பஞ்சாங்கம்.Yogam (27 types) and Karanam (11 types) are two of the five parts of the Panchangam. Thithi, Vaaram (weekday), Nakshatram, Yogam and Karanam together make the "five limbs", which is what Panchangam means.

சூலம் என்றால் என்ன?What is Soolam?

சூலம் என்பது அன்று பயணம் செய்யத் தவிர்க்க வேண்டிய திசை. தவிர்க்க முடியாவிட்டால், அதற்கான பரிகாரப் பொருளை உட்கொண்டு புறப்படுவது வழக்கம்.Soolam is the direction to avoid travelling in on a given day. If the journey cannot be avoided, the custom is to take the day's parigaram (remedy item) before leaving.

அமாவாசை, பௌர்ணமி என்றால் என்ன?What are Amavasai and Pournami?

அமாவாசை என்பது சந்திரன் தெரியாத இருண்ட நாள். முன்னோர் வழிபாடு (தர்ப்பணம்) செய்ய உகந்த நாள். பௌர்ணமி என்பது முழு நிலவு நாள். கிரிவலம், விரதம், கோவில் வழிபாட்டுக்கு சிறந்த நாள்.Amavasai is the new moon day, when the Moon is not visible. It is the traditional day for honouring ancestors (Tharpanam). Pournami is the full moon day, favoured for Girivalam, fasting and temple worship.

பிரதோஷம் என்றால் என்ன?What is Pradosham?

பிரதோஷம் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி அன்று மாலை நேரம். சிவபெருமானையும் நந்தியையும் வழிபட உகந்த நேரம். மாதம் இருமுறை வரும்.Pradosham is the evening of the 13th Thithi (Thrayodasi) in both the waxing and waning phases. It is a special time to worship Lord Shiva and Nandi, and comes twice a month.

மேலும் படிக்க: தமிழ் பஞ்சாங்கம், ராகு காலம், நல்ல நேரம் விளக்கம்Read more: Tamil Panchangam: Rahu Kalam, Yamagandam and Nalla Neram explained

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்Frequently asked questions

இன்று ராகு காலம் எப்போது?What time is Rahu Kalam today?

இன்று (24 அக்டோபர் 2026) சென்னை-இல் ராகு காலம் 09:00 AM - 10:30 AM.Today (24 October 2026) in Chennai, Rahu Kalam is 09:00 AM - 10:30 AM.

இன்று நல்ல நேரம் எப்போது?What is Nalla Neram today?

இன்று சென்னை-இல் நல்ல நேரம் காலை 10:45 - 11:45, மாலை 04:45 - 05:45.Today in Chennai, Nalla Neram is 10:45 - 11:45 AM, 04:45 - 05:45 PM.

இன்று என்ன நட்சத்திரம், என்ன திதி?What is today's Nakshatram and Thithi?

இன்று உத்திரட்டாதி நட்சத்திரம், திரயோதசி திதி.Today's Nakshatram is Uthirattadhi and the Thithi is Thrayodasi.

ராகு காலம் ஒவ்வொரு ஊருக்கும் வேறுபடுமா?Is Rahu Kalam different in each city?

ஆம், சில நிமிடங்கள் வேறுபடும். இது அந்த ஊரின் சூரிய உதயத்தைப் பொறுத்து கணக்கிடப்படுகிறது. மேலே உங்கள் ஊரைத் தேர்ந்தெடுக்கவும்.Yes, by a few minutes, because it is calculated from local sunrise. Choose your city at the top of the page.

ராகு காலத்தில் என்ன செய்யக்கூடாது?What should I avoid during Rahu Kalam?

புதிய காரியங்கள், சுப நிகழ்ச்சிகள், புதிய பயணம், முக்கிய ஒப்பந்தங்களைத் தொடங்குவதைத் தவிர்ப்பது வழக்கம். ஏற்கனவே தொடங்கிய வேலைகளைத் தொடரலாம்.Traditionally, people avoid starting new work, auspicious events, new journeys or important agreements. Work that has already started can continue.

அடுத்த அமாவாசை எப்போது?When is the next Amavasai?

அடுத்த அமாவாசை 8 நவம்பர் 2026.The next Amavasai is on 8 November 2026.

அடுத்த பௌர்ணமி எப்போது?When is the next Pournami?

அடுத்த பௌர்ணமி 25 அக்டோபர் 2026.The next Pournami is on 25 October 2026.

திருமணத்துக்கு நல்ல நாள் எப்படி தேர்ந்தெடுப்பது?How do I choose a good day for a wedding?

பஞ்சாங்கத்தில் உள்ள சுப முகூர்த்த நாட்கள் பொதுவானவை. மணமகன், மணமகள் இருவரின் ஜாதகத்துக்கும் ஏற்ற நாளைத் தேர்ந்தெடுக்க ஜோதிடரிடம் கேட்பது சிறந்தது. AstroTamil-இல் ஒரு கேள்விக்கு ஒரே கட்டணத்தில் 30-60 நிமிடத்தில் பதில் பெறலாம்.The Subha Muhurtham days in the Panchangam are general. To pick a day that suits both the bride's and groom's horoscopes, it is best to ask an astrologer. On AstroTamil you pay one price per question and get an answer in 30-60 minutes.

தினமும் இன்றைய நல்ல நேரம், ராகு காலம், பஞ்சாங்கத்தை AstroTamil-இல் பாருங்கள். ஆப் இல்லாமலே இந்த இணையதளத்தில் லாகின் செய்து எல்லா வசதிகளையும் பயன்படுத்தலாம்.Check today's Nalla Neram, Rahu Kalam and full Panchangam on AstroTamil every day. No download needed: log in on this website and use every feature.